Sunday, February 14, 2010

Re: ♥ : உட்டுடுங்கோ..உங்க குடும்பத்துக்காக

FINE


 
2010/2/14 rajan s <rajan.7605@gmail.com>
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.  யாராவது இத பார்த்து திருந்துங்கப்பா.

2010/2/13 Mohamed Aslam <indiaaslam123@gmail.com>


உட்டுடுங்கோ..உங்க குடும்பத்துக்காக

புகைப்பது உடல் நலத்துக்கும் சுற்றுப்புறத்துக்கும் கேடு.

உங்களையே ஆதாரமாகக் கொண்டுள்ள உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் செய்யும் துரோகம்.

புகைக்கும் ஒவ்வொரு தடவையும் பல விஷங்களை நீங்கள் தெரிந்தே உட்கொள்கிறீர்கள்.

நுரையீரல் விலை கொடுத்து வாங்க முடியாத ஒரு அற்புத படைப்பு.

புகைப்பதால் அநியாயமாக அதை கேன்சர் பாதிப்புக்குள்ளாக்குகிறீர்கள்.

அதிகம் புகைப்பவரா நீங்கள்... உங்களுக்கே தெரியும் சுவாசம் எவ்வளவு தற்போது சிரமமாயிருக்கிறது என்று.

அந்த கெட்ட பழக்கத்திலிருந்து மீளுங்கள். பிறகு படிப்படியாக நல்ல சுவாசம் கிடைப்பதை உணர்வீர்கள்.

      

இந்தக் கீழே தரப்பட்ட படத்தைப் பாருங்கள்.

தலை முதல் பாதம் வரை எத்தனை நோய்களுக்கு இந்த புகைக் காரணம் என்று.

உங்களையும் கெடுத்து, சுற்றுப்புறத்தையும் கெடுத்து, உங்கள் அருகிலிருப்போரையும் பாதிக்கச் செய்யும் இந்த மோசமானப் பழக்கத்தை விட்டொழித்தால் தான் என்ன.

உட்டுடுங்கோ..உங்க குடும்பத்துக்காக 

        

·  

--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

 



--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.

ராஜன்.

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment