| ♥ ♥ ♥ காதல்♥ ♥ ♥ "இதயமாக உள்ள உன்னை ஒரு கவிதையாக வரைய தொடங்கினால் எத்தனை புத்தகம் வேண்டும் என்று எனக்கு தெரியாது அதனால் தான் பெண்னே! கவிதை தலைப்பிற்கு பதிலாக உன் பெயரை எழுதி என்னையும் ஒரு கவிஞ்சனாக மாற்றிக்கொண்டேன்"......♥ ♥ ♥ இப்படிக்கு, RAJAN |
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment