Tuesday, February 16, 2010

♥ : காதல் மட்டும்

உன்னை தவிர

வேறெதையும்

கண்டிராத

என்

கண்களுக்கு

உன்

கண்களில்

இருந்த

காதல்மட்டும்

தெரியாமல்போனதெப்படி?
BY YOURS RAJAN

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment