கண்
கொண்டு
கவர்வதால்
மட்டும்
வருவதில்லை
2010/1/6 vasanth kumar <2vasanthkumar@gmail.com>
Hi Frineds,This is engilsh story "The eyes are not here -- Ruskin Bond". I tried to give this in tamil. Sorry for some mistakes.என் பயணம் தொடர இன்னும் சில நொடிகளே இருந்தப்போது, அந்த இரயில் பெட்டிக்குள் ஒரு பெண் வந்தாள்.ஒரு தம்பதினர் அந்த பெண்ணுக்கு வேற்றாரிடம் பேசவேண்டாம், என்று சில அறியுரை கூறினர், அது அவர் பெற்றோராக இருக்க கூடும்.இரயில் தனக்கே உரிய இசை(ஓசை) முழங்க கிளம்பியது.அந்த பெண் வருபோது அவள் கால் கொலுசின் ஓசை மற்றும் அவள் பேசிய வார்த்தைகள் என் காதில் ஒலித்துகொண்டே இருந்த்து, அந்த நேரம் என்னால் கூற இயலவில்லை அவள்ளின் அழகை, அப்போது நான் முழு குருடனாய் இருந்தேன். அவள் இடம் பேச என் மனம் துடித்தது.நான் அந்த இரயிலின் கடைசி நிருத்திடத்தை கூறி தாங்கள் அங்கு சென்று கொண்டுல்லீர என்று கேட்டேன்.அந்நேரம் நான் இருள் படிந்த இடத்தில் அமர்திருக்க கூடும். ஆதலால் அவள் சற்று பதற்ற கோபத்துடன் யார் இங்கே இருபது என்று கேட்டாள்."ம்ம் எனக்கும் தாங்கள் இருபது தெரியவில்லை" ஆனால், நீங்கள் வருவதை கேட்டேன், என்றேன். நான் குருடன் என்று அவள் அறிந்த்திருபாலோ என்ற எண்ணம் என்னில் வர, அவளை எதிரே உள்ள இருக்கையில் அமர சொன்னேன். அவளும் அமர்ந்தவண்ணம் தான் போகும் இடத்தையும் அங்கே தனது சித்தியார் தனக்காக கத்திருபதையும் கூறினாள். நான் போகும் இடத்தையும் அவள் அறிய எங்கள் பயணம் தொடர்ந்தது.பெண்களை கேட்கும் பொதுவான வார்த்தையாகி போன "நீங்கள் அழகு பதுமையாக இருக்கீர்கள்" என்பதை கூறினேன். அதற்க்கு அவளும் நகைத்தவாறு "ம்ம் எல்லோரும் அவ்வாரே கூறுகின்றனர்" தாங்கள் சற்று மாற்றியவாறு அழகு பதுமை என்று கூறியுள்ளீர் என்றாள்.நாங்கள் சென்று கொண்டிருந்த பாதை மலை பிரதேசம் மற்றும் சுற்றுலா தளம்மாக இருந்த்து. அப்போது என் பழைய நினைவுகளை கிளருபவனாய் "இவிடத்தில் மித குளிருடைய இரவு நேரத்தில் சற்று வெப்பத்தின் முன்னிலையில் மனதுக்கு பிடித்தவள் உடனிருக்க மது அருந்தினால் அது அழகான இரவாய் இருக்கும்" என்று என் என்னத்தை தெரிவித்தேன்.அவள் மௌனம்மாய் இருந்தாள், என் வார்த்தைகள் அவள்ளை ஈர்த்திருக்க வேண்டும்மென எண்ணினேன்.
மௌனத்தை முடிக்க எண்ணி அவளிடம் கேட்டேன் "வெளியே இயற்கை சூழல் எவ்வாறு உள்ளது" (இது என்னை நான் திட்டி கொண்ட நேரம் நான் குருடன் என்று அவளுக்கு தெரிந்திருக்க கூடும் அல்லது அவள் முன்பே உணர்திருபாலோ என்று).
ஆனால் அவளின் அடுத்த வார்த்தை என் என்னத்தை மாற்றியது."ஏன் நீங்கள் பார்கமாட்டிரோ" என்றாள்.நான் என்னிடத்தில் இருந்து ஜன்னல் பக்கம் நகர்ந்தேன். என்னக்கு அவ்விடம் பற்றி தெரிந்திருப்பதால் பார்த்து கூறுவது போல் சிலவற்றை கூறினேன். அவளும் கேட்ட வண்ணம் வந்தாள்.அவள் இறங்கும் இடம் நெருங்க அவள்" ஊ.... நான் இறங்கும் இடம் நெருங்கி விட்டது எனக்கு வெகு நேரம் பயணம் செய்ய கஷ்டம்மாக இருக்கும்"என்று கூறிய வண்ணம் தன் இருக்கையை விட்டு எழுந்தாள்.ரயில் தனக்கே உரிய பாணியில் ரிதம் மாறிய ஓசையுடன் நின்றது.அவள்ளின் சித்தியாக இரகககூடும் அவள் இறங்கும் நேரம் அவள்ளிடம் பேசியவாறு அழைத்து சென்றாள்.நான் என் பயணத்தை தொடர என்னுடன் அமர்ந்த இன்னொரு நபரிடம் பேச ஆரம்பித்தேன்.நான் அவளின் அழகை அறிய விரும்பியவனாய்"தாங்கள் வரும்போது ஒரு பெண் சென்றள்ளே, அவள் அழகு தேவதையாய் இருந்தாள்" தங்களின் விருப்பம் என்ன என்று கேட்டேன்.
"ம்ம் அவள் மிக அழகானவளே! ஆனால் அவள் கண்கள் அழகாய் இருந்தும் ஒளியற்றவ்வையாக இருந்தது" என்றான்.நான் மௌனம் ஆனேன்.UrsVasanth Kumar P
--
Urs
P Vasanth Kumar
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
--
thilla
No comments:
Post a Comment