Wednesday, January 6, 2010

♥ : kavithai

எனக்கு, என்னவளிடம் இருந்து -தில்லா{கோவை}

என்னவனே ,என் இனியவனே
புகைப்பதை நிறுத்திவிடு

உன்னுடல் கெட்டுவிடும் என்றோ
உறவாடும் சமயம் 
இடயுறாய் இருக்கிறதென்றோ 
இதை நான் உரைக்கவில்லை

ஒருவகையில்
சிகரெட்டும் 
எனக்கு சக்காளத்தி தான் 

எனக்கு சொந்தமான 
உன் இதழ்களுடன்
அவ்வப்போது 
அணைத்து உறவு கொள்வதால்.

புகைப்பதை 
நிறுத்திவிடு. .
 
இப்படிக்கு 
உன்
என்னவள்.

No comments:

Post a Comment