Wednesday, December 30, 2009

Re: ♥ : Re: என் இனிய மனைவிக்கு --- சா.கி.நடராஜன்.

Mannikkavum. poraamayum, vayitherichalum than karanam. ungalai pol
enakku manaivi amaya villai.

On Dec 26, 5:53 pm, sk natarajan <sknatarajan...@gmail.com> wrote:
> பெண்கள் என்றால் உங்களுக்கு அவ்வளவு வெறுப்பா
> சகிக்காமல் போனதற்கு காரணம்  என்ன ?
> பொண்டாட்டி தாசன் ஆக இருந்தால் யாருக்கு என்ன நழ்டம்
> ஒழுக்கமுடன் இருந்தால் எப்படி இருந்தாலும் சரியே
> என்றும் அன்புடன்
> சா.கி.நடராஜன்.http://tamizhswasam.blogspot.com/
>
> 2009/12/25 aghori <sashionlin...@gmail.com>
>
>
>
> > sagikkala..........pondatti dasan.
>
> > On Dec 23, 7:37 am, sk natarajan <sknatarajan...@gmail.com> wrote:
> > > *என் இனிய மனைவிக்கு *
>
> > > > *நினைத்துத்        தான்
> > > > பார்க்கின்றேன்   என்
> > > > வாழ்வில்           உந்தன்
> > > > இனிய               வரவை
>
> > > > நெகிழ்ச்சி           யூட்டிய
> > > > ஒரு                    நாளில்
> > > > பலர்                   வாழ்த்த
> > > > நின் கரம்           பற்றினேன்
>
> > > > அந்நாள்            தொட்டு
> > > > இந்நாள்            வரை
> > > > இணைந்து        நடத்திய
> > > > இல்லறம்         இன்பமே
>
> > > > ஏற்றமும்          உண்டு
> > > > இறக்கமும்       உண்டு
> > > > ஏறி                    இறங்காதது
> > > > அன்பு                 மட்டுமே
>
> > > > மழலையர்          மடிமீது
> > > > களிப்புற              விளையாடிட
> > > > இம்மகிழ்விற்கு  நிகர்
> > > > ஈடேது                 இணையேது
>
> > > > என்னில்              உன்னையும்
> > > > உன்னில்             என்னையும்
> > > > கண்ட                  பின்
> > > > களிப்பிங்கே        மிகுந்ததே
>
> > > > அயராத உன்      அன்பில்
> > > > ஆடித்தான்         போனேனடி
> > > > ஆதரவாய்         நீயிருக்க
> > > > என்னுலகம்       வேறேதடி
>
> > > > தோழியாய்        தொடர்ந்தாய்
> > > > தாதியாகவும்    ஆனாய்
> > > > தாயாகவும்        பரிமளிக்க
> > > > உன்னால் மட்டுமே முடியுமடி
>
> > > > இத்தனையும்    இயல்பாய்
> > > > இசைத்த             உன்னை
> > > > நான்                     இதயத்தின்
> > > > உச்சத்தில்          வைக்கவா
>
> > > > வாழ்க்கையின்  மிச்சத்தில்
> > > > உனக்கு                சேயாக
> > > > நான் மாறி           நித்தமும்
> > > > சேவகம்               புரிந்திடவா
>
> > > > என் இதயங்கவர்ந்த    கள்ளி
> > > > என் வேண்டுகோளை அள்ளி
> > > > என்ன வேண்டுமென  சொல்லி
> > > > என் கடன் தீர்ப்பாயடி  துள்ளி
>
> > > > என்றும் அன்புடன்
> > > > சா.கி.நடராஜன்.
> > > >http://tamizhswasam.blogspot.com/*-Hide quoted text -
>
> > > - Show quoted text -
>
> > --
> > KADHAL
> > kadhal@googlegroups.com
> >http://groups.google.com/group/kadhal
> >http://loversindia.in- Hide quoted text -
>
> - Show quoted text -

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in

No comments:

Post a Comment