2010/2/19 aadam basha <aadamloves@gmail.com>
நீயும் FEEL மச்சி பண்ணாத நான் இருக்கேன்...2010/2/19 m rajan <kmurajan@gmail.com>
என்னப்பா இதுகதிரே லவ் சொல்ல பயம்டங்கானஎங்களுக்கு யார் தைரியம் சொல்றது2010/2/19 aadam basha <aadamloves@gmail.com>
--FEEL மச்சி பண்ணாத அதை என்னால தாங்க முடியாது...
2010/2/19 Kathir <ktrn01d@gmail.com>
வேண்டாம் நண்பா நான் பார்த்து கொள்கிறேன் ........ என் சோகம் என்னோடு தான்.......
கதிர்
2010/2/18 aadam basha <aadamloves@gmail.com>
கதிர் நான் வேண்ட Help பண்ணவ....
ஒன்னும் பிரச்சனை இல்லை நான் போய் சொல்லிடுறேன்....
2010/2/18 Kathir <ktrn01d@gmail.com>
--அவளை பார்த்தாலே வார்த்தை வர மாட்டேங்குது....... இந்த மாசத்திற்குள்ள சொல்லிடுவேன் ..........
கதிர்2010/2/18 ganga raj <chithradigital@gmail.com>
barathi innum ok sollaliya kadhir2010/2/18 Kathir <ktrn01d@gmail.com>வழக்கம் போல தனியா தான் .........
கதிர்2010/2/18 ganga raj <chithradigital@gmail.com>நீங்க பிப்ரவரி 14 ஐ எப்படி
கொண்டாடினிங்க2010/2/18 Kathir <ktrn01d@gmail.com>ஐயோ அந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை நண்பா ............
கதிர்2010/2/17 ganga raj <chithradigital@gmail.com>
--பேரே கேட்டதுமே சந்தோசமாய் இருக்குல்லே கதிர்2010/2/17 Kathir <ktrn01d@gmail.com>ஆஹா தலைவா ............ உங்கள் பெயரின் முன்பாதியே என்னவளின் முழுப்பெயர்..........
கதிர்2010/2/16 bharathi vasan <pathiyam@gmail.com>
பிப்ரவரி 14 ஐ
கொண்டாடிக்கொண்டிருக்கும்
காதலர்கள் நாம்.
உன் கணவனோடும் நீயும்
என் மனைவியோடு நானும்.
/ பாரதிவாசன்
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
----ஆதம்
கல் தோன்றி மண் தோன்ற காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி, எங்கள் தமிழ் குடி.
--
ஆதம்
கல் தோன்றி மண் தோன்ற காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி, எங்கள் தமிழ் குடி.
--
ஆதம்
கல் தோன்றி மண் தோன்ற காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி, எங்கள் தமிழ் குடி.
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment