Friday, February 19, 2010

Re: ♥ : முஸ்லிம்கள் ஏன் பொங்கலைக் கொண்டாடுவதில்லை?

அய்யா சாமி! போதும்! முடியல! இதோட விட்டுடுங்க இந்த ரெண்டு தலைப்பையும்!


அப்புறம்!!!!


நான் ஒரு பொண்ண காதலிக்கிறேன். அவ கிட்ட எப்புடி என் காதல சொல்லறதுன்னு தெரியல! எதாவது புதுசா ஐடியா கொடுங்கய்யா!

இப்படிக்கு பாலா.






2010/2/19 m rajan <kmurajan@gmail.com>

அட என்னைய நீங்க அரசியல் பத்தி பேசுறிங்க இல்லேன மதம் பத்தி பேசுறிங்க காதல் பத்தி பேசவே மாட்ரிங்க.அத  விடுங்கைய  
2010/2/19 rajan s <rajan.7605@gmail.com>

தயவு செய்து நண்பர்கள் இந்த மின் அஞ்சலுக்கு பின்னுட்டம் விடுவதை தவிர்க்கவும். காதலை பற்றிய கருத்துகளை பேசலாமே?

2010/2/19 sri gowtham <srigowtham.ayya@gmail.com>

ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாரிகொல்வதில் தவறில்லை
மார்க்கம் போதிக்கும் மதமும்
மதம் போதிக்கும் சாதியும்
சாதி சார்த்த அரசியலும் மனிதர்களை மதிப்பதில்லை....! மனிதனை நினை ....!! 
 
2010/2/18 kalam kader <kalamkader2@gmail.com>

யாரும் யாரையும் தரக்குறைவாக விமர்சித்தால் தான் வம்பு;


யாம் பெற்ற (மார்க்கக் கல்வி) இன்பம் பிறர்க்கும் தருவதே அன்பு!
"நீங்கள் நளினமான முறையில் விவாதம் புரியலாம்" என்பது இறை போதனை;
நாங்கள் கற்ற கல்வியறிவை இவ்விழையூடே தருவது எமது சாதனை!!!
எங்களிடம் உள்ளதை நாங்கள் தருகின்றோம்;
உங்களிடம் உள்ளதை நீங்கள் தாருங்கள்
கசப்பாக இருப்பினும், உண்மையை உரைப்பதில் ஏன் தயங்க வேண்டும்?


"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்(பிறப்பிடம்)

அபு தபி (இருப்பிடம்)

2010/2/18 aadam basha <aadamloves@gmail.com>
தயவு செய்து இனிமேல் இதை பற்றி விமர்சிக்க வேண்டாம்...

2010/2/15 R.ராஜேஷ் <rajeshr1986@gmail.com>

தவறு அல்ல முஹம்மத். எனக்கும் இந்த சந்தேகம் அதிக நாளாகவே இருந்தது. இன்று அது தீர்ந்தது.  நன்றி முஹம்மத்.

2010/2/15 rajan s <rajan.7605@gmail.com>

நன்றி சகோதரரே.

2010/2/15 Mohamed Aslam <indiaaslam123@gmail.com>
தவறாக பதித்து விட்டேன மன்னிக்கவும் திரு.ராஜன் அவர்களே!



--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.

ராஜன்.


--



--
ஆதம்
கல் தோன்றி மண் தோன்ற காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி, எங்கள் தமிழ் குடி.




--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.

ராஜன்.


--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com



--
Thanks & Regards.
 BALA. R
"Agriculture the axis of the world".
"சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை".

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment