2010/2/10 m rajan <kmurajan@gmail.com>
என்னுயிர் நீத்தேனும் தேச
மக்களைக் காப்பேன் எனஉறுதி எடுத்துக் கொண்டுஇராணுவத்தில் சேர்ந்தேன்என்னுயிர் போனதும் தோட்டாமுழக்கத்துடன் அடக்கம் செய்துவீரவணக்கம் செய்து விட்டுமறந்து விடுவர்எனத் தெரிந்தும் உயிர்க்கொடுக்கத் துணிந்து விட்டேன்காதலுக்காக...என்னைப் பெற்றஎன் தேசத்தின் மீது!by yoursRAJAN--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
--
Urs
P Vasanth Kumar
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment