கதிர்
2010/2/18 m rajan <kmurajan@gmail.com>
ஒருவன் : வெறும் வயித்துல எத்தன இட்ல சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு ! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா,இரண்டாவது இட்ல ிசாப்பிடும்பொழுது, அது வெறும் வயிரா இருக்காது!
webdunia photo WD
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என்ஃபிரெண்டுகிட்ட இதைகேட்கப் போறேன்.
சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்த சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேனby yours RAJAN--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
No comments:
Post a Comment