Tuesday, February 16, 2010

♥ : en anbe....





 உன் சிரிப்பு அழகென்றேன்;அதற்கு                                    பேசவேண்டாம் என்பது அர்த்தமல்ல                              உன் வார்த்தைகள் கொடுத்த வலியைகூட 
    தாங்கிகொண்டேன், உன் மௌனம் தரும் வலியை     
          தாங்க முடியவில்லை................
நீ பதில்கூற வேண்டாம்,உன் கண்களை
   என் பக்கம் திருப்பிவிடு
நான் புரிந்து கொள்கிறேன், உன் பதில்களை.
    நீ பொய்சொல்ல நினைத்தாலும்,உன் கண்கள் பொய்சொல்லாது ஏன்என்றால் அது  எனக்காக                
        படைக்கபட்டது................................ 


--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment