சலனமற்ற
குளத்துநீரில்
கல்லெறிந்துபோனவள் நீ.
நீண்டு நெளிந்து
அல்லாடிக்கொண்டிருக்கிறது
என்
பரிதாபத்திற்குரிய
பிம்பம்.
- பாரதிவாசன். --
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment