Tuesday, February 16, 2010

♥ : கல்லுரி நினைவுகள்


நண்ப
வெகுநாள் கழித்து
பக்கம் புரட்டியதில்
தன்னை நினைவூட்டியது
மயிலிறகு 

எதன் பொருட்டேனும் 
பத்திரப்படுத்தி வைத்திருக்கலாம்
அழகாயிருக்கிறதென்றோ..
சில நினைவுகளுக்காகவோ..
அல்லது
குட்டி போடும் என்றோ.. 

இப்போது,
இறகு தொலைத்த அப்பறவையுமில்லை
நீயுமில்லை நண்ப by yours RAJAN 

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment