Wednesday, February 17, 2010

♥ : அது இருந்தது ...

அது இருந்தது ...

எதிர்பட்ட பொழுது ...
புன்னகைத்த பொழுது...
பேருந்தில் இடம் கொடுத்த பொழுது ...
படித்ததை பகிந்த பொழுது ...
அலைபேசியில் அளந்த பொழுது ...
நான் சொல்ல தயங்கிய பொழுது ...
நீ கேட்க தவித்த பொழுது ...
அதை மனம் ரகசியமாய் ரசித்த பொழுது ...

எல்லாவற்றிலும் அது இருந்தது ....
அது மட்டுமே இருந்தது...

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment