Tuesday, January 5, 2010

Re: ♥ : காதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்

மிக அருமையான  உரைநடை வரிகள் ஷீசு அவர்களே.

இதயம் இல்லாத பெண்கள் ஏன் இன்னும் வாழ்கிறார்கள் தெரியுமா..... இதயம்
கொடுக்க ஆண்கள் இருப்பதால் தான்..........

மிக சிறந்த வரிகள்.


2010/1/4 sheeju J <sheeju89@gmail.com>
காதலோ, நட்போ எதிலும் உண்மையாக இருந்தால்....வாழ்க்கையில் வெற்றி தான்....


மௌனத்தில் உள்ள வார்த்தைகளையும், உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரல் உணர
முடிகிறதோ அவர்கள்தான்...உனக்காக படைக்கப் பட்ட உண்மையான உறவுகள்....


உண்மையை சில சமயங்களில் அடக்கி வைக்க முடியும்...ஆனால்,,, ஒதுக்கி வைக்க
முடியாது....

இதயம் வலிக்கும்போது கண்ணீர் வந்தால் அது காதல்,,,, கண்ணீர் வரும்போது
இதயம் வலித்தால் அது நட்பு....

எதை உன்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லையோ அதை ஏற்றுக்கொள்... எதை
உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதை மாற்றிக்கொள்...

கண்களாக நீ இரு..உன் இமைகளாக நான் இருப்பேன்...இதயமாக நீ இரு... அதில்
வரும் துடிப்பாக நான் இருப்பென்...

மழை என்பது அழகு... என் காதலியின் மீது விழும் மழையோ பேரழகு...

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in



--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.

ராஜன்.


--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment