Tuesday, December 29, 2009

Re: ♥ : உன்னை நேசித்தவன்


Nice Kavithai........
On 12/18/09, vasanth kumar <2vasanthkumar@gmail.com> wrote:
நான் நேசிதவளே!
நீ நேசித்தவனை கைபிடிதாய்
உன் நேசத்தை நிருபிக்க!
நானே உதவி செய்தேன்
நீ நேசித்தவனை கைபிடிக்க!
எனக்கு வளிக்கவும் செய்தது
ஆனால் உன் சந்தோஷ்ஷம் அதை மறைத்தது!
உன் நேசத்தை நிருபிக்க என் நேசத்தை தியாகம் செய்தேனா!
இல்லை, என் நேசத்தை நிருபிக்க உன் நேசத்தை வெற்றிபெற செய்தேன்!

கற்பனையில் தியாகத்துடன் நிஜத்தில் உன்னை கொள்ள துடிக்கும்
உன்னை நேசித்தவன்.

--
Urs
P Vasanth Kumar

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal



--
"பூவில் வாசம் வேண்டும்
மனதில் நேசம் வேண்டும் "

நேசத்துடன்,
திவா
திருச்சி.
http://sites.google.com/site/divatrichy
www.divatrichy.blogspot.com

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in

No comments:

Post a Comment