Sunday, December 20, 2009

Re: ♥ : காதல்

ம்ம்ம் நல்ல இருக்கு.  காதலிகிரிங்க போல?

2009/12/18 Aravinth kumar <get2arvindg@gmail.com>
உலகம் அழகாக தெரிகிறதென்றால் அதற்கு பெண்ணினம் தான் காரணம்,
உலகம் அன்பாக தெரிகிறதென்றால் அதற்கு
ஆணினம் தான் காரணம்,
இரண்டும் ஒன்றாக வாழ்கிறதென்றால் அதற்கு
காதல் தான் காரணம்.......................

2009/12/18 Aravinth kumar <get2arvindg@gmail.com>

 உடன்பாடு உண்டு.ஏன் என்றல் நான் கண்டவுடன் காதல் வசப்பட்டவன்.

2009/12/18 rajan s <rajan.7605@gmail.com>
கண்டவுடன் காதல் உங்களுக்கு உடன்பாடு உண்டா?  இல்லையா?    ஏன்?  கருத்து சொலுங்களேன்?


--
இப்படிக்கு

பெண்ணை கண்டால்
மண்ணை பார்ப்போர்
சங்கம்.

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal

http://loversindia.in



--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.

ராஜன்.


--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in

No comments:

Post a Comment