இந்த ஐஸ் எதுக்காக ?
வேட்டைக்காரன் தனியா போக பயப்பட்டு அவங்களை துணைக்கு அழைத்து போக தானே ?
ஏற்றமும் உண்டு
இறக்கமும் உண்டு
ஏறி இறங்காதது
அன்பு மட்டுமே
சூப்பர்
~காமேஷ்~
2009/12/23 sk natarajan <sknatarajan007@gmail.com>
என் இனிய மனைவிக்கு
நினைத்துத் தான்
பார்க்கின்றேன் என்
வாழ்வில் உந்தன்
இனிய வரவை
நெகிழ்ச்சி யூட்டிய
ஒரு நாளில்
பலர் வாழ்த்த
நின் கரம் பற்றினேன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
No comments:
Post a Comment