*ஆனால், உன் கஷ்டத்தில் எப்பவும் உன் கூடவே இருப்பேன்.....*
*கண்ணீராக......!!!!!*
*அழ வைப்பது நீ என்று தெரிந்தும்.......!!*
*அடம் பிடிக்கிறது என் இதயம், உன் நட்பு வேண்டும் என்று.........!!!*
*என் கண்ணீருக்கு தான் எத்தனை வெட்கம்....!!*
*அவள் விலகி சென்ற பிறகு தான், அது வெளியே எட்டி பார்க்கிறது......!!!*
*கண்கள் செய்யும் சிறு தவறுக்கு.....!!*
*இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை......,*
*காதல்!!!*
*இந்த உலகம் கல்லறை ஆகும் வரை...,*
*இந்த கல்லறை ஒரு உலக அதிசயம்......*
*"தாஜ்மஹால்"*
*யாரை காதலித்தது இந்த மேகம்!!!.......*
*இப்படி கண்ணீர் விடுவதற்கு??...............!!!*
*தெருவில் கண்டவளை நினைத்து கொண்டு...*
*கருவில் சுமந்தவளை மறந்து விடாதே.......!!!*
*நான் இறந்த பிறகும் என் இதயம் உயிரோடு இருக்கும்.....*
*நீ என்னை நினைத்து கொண்டு இருக்கும் வரை.......!!!*
*எல்லா குற்றங்களையும் மண்ணிக்கும் ஒரே நீதிமன்றம் அம்மாவின் இதயம்.........!!*
*தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் அழகு..... தொட நினைக்காமலே
தொட்டுபேசுவது நட்பின் அழகு......!!!*
*கவிதை எழுத தெரியாத என்னை உலகமே கவிஞன் என்றது...... தெரியாமல் எழுதிவிட்டேன்
" என் பெயரை !!"*
*கடற்கரை மணலில் நம் நட்பை எழுதி வைத்தேன்......*
*கடல் அலை வந்து எடுத்து சென்றது......*
*அழகான முத்துக்கள் எனக்கே சொந்தம் என்று.......!!!*
*தூறலும் இல்லை,*
*மழை சாரலும் இல்லை,*
*ஆனால் நான் மட்டும் நனைந்து கொண்டு போகிறேன்..........*
*உன் நினைவு சாரலில்..........!!!*
*பெண்ணே என்னிடம் எதை வேண்டுமானாலும் கேள் தருகிறேன்,*
*என் உயிரை தவிர.........*
*ஏன்யென்றால் என்னை கருவில் சுமந்தவளை*
*நான் கல்லறை வரையாவது சுமக்க வேண்டும்.....!!*
*பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன், ஆனால்*
*நீ பக்கத்தில் வரும் போது முந்திக் கொள்கிறது........*
*" மெளனம் "*
*கவிதை வருவது எப்படி என்று கேட்டேன்...*
*காதலித்துபார் கவிதை வரும் என்று சொன்னவள்.....*
*ஏன், கண்ணீர் வரும் என்று சொல்லவில்லை.....!!!*
*துடிக்கும் இதயம் நின்று போகலாம்,*
*ஆனால் நின்ற இதயம் கூட மீண்டும் துடிக்கும்......*
*உன் சிரிப்பை கேட்டால்..........!!!*
*அவள் என் மார்பில் படுத்து உறங்கி கொண்டு இருக்கிறாள்......*
*ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும் ஒரு பக்கம் கவலை......*
*என் இதய துடிப்பு அவளை எழுப்பிவிடுமோ என்று....*
*என்னை மறந்து நான் தூங்கிய தூக்கம் கருவறையில் தான் ஆனால்.....*
*உன்னை மறந்து நான் தூங்கும் தூக்கம் என் கல்லறையில்..........!!!*
*ஆயிரம் இதயங்கள் நம்மை நேசிக்க இருந்தாலும்......*
*நாம் நேசிக்கும் இதயத்திடம் இருந்து பெரும் அன்பு தன்*
*நம்மை அதிக சந்தோச படவைக்கும்...........!!!*
*நல்லவனுக்கு மரணம் கூட*
*மறுபரிசிலனை செய்யும்!!!*
*நான் கொடுத்த கடிதத்தை வைத்து....*
*அவள் கப்பல் விட்டு விளையாடி கொண்டு இருக்கிறாள்!!*
*தண்ணிரில் அல்ல...,*
*"என் கண்ணீரில்"*
*ஒரு பெண்ணை உன்னிடம் அதிகம் பேச அனுமதிகதே!!*
*பின் அவள் உன்னை அதிகம் பேச வைத்துவிடுவாள்!!*
*"தனியாக"*
*நட்பு!!*
*"நட்பு என்பது கண்களை விட்டு பிரிந்து*
*செல்லும் கண்ணீர் துளிகள் அல்ல!*
*அது கண்களோடு இருக்கும் கருவிழிகள்!!"*
*ஈரம்!!*
*"கொட்டும் மழையில் நனைந்து தான் வருகிறாள்!*
*ஆனால் துழிகூட ஈரம்மில்லை அவள் மனதில்!!"*
*நீ உறங்கி எழும்வரை நான் உறங்காமல் காத்து கொண்டு இறக்கிறேன்.*
*இப்படிக்கு நிலவு.*
*நான் உன்னை பார்க்கும் போது நீ மண்ணை பார்க்கிறாய்......*
*என்னை விட மண் அழகாக இருக்கிறதா சொல் .....*
*உனக்காக மண்ணோடு மண் ஆகிறேன்.....!!!*
*தோற்று போனேன்..... தோற்று போனேன்.....*
*ஆனால் கவலை இல்லை ஏன் என்றால்*
*நான் தோற்று போனது ஒரு நிமிடம்*
*உன்னை மறக்க முயற்சிதடில்........*
*அன்பு நெஞ்சங்கள் அருகில் இருந்தாலென்ன.....!*
*தொலைவில் இருந்தாலென்ன......!*
*அழியாத நினைவுகள் இருந்தாலே போதும்.........!*
*உண்மையான அன்புக்கு மட்டுமே*
*உன் கண்ணீர்த்துளிகள் தெரியும்....*
*நீ மழையில் நனைந்துகொண்டே அழுதாலும்.....*
*பின்பு தான் தெரிந்தது நீ என் சுவாசமென்று!!*
*
*
Thank you
saravana kumar B.tech
--
P.Rengarajan
--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in
No comments:
Post a Comment