Thursday, December 24, 2009

♥ : Fwd: வன்னி தகவல் தொழில்நுட்பம்



---------- Forwarded message ----------
From: வன்னி தகவல் தொழில்நுட்பம் <vanniinfo@gmail.com>
Date: 2009/12/24
Subject: வன்னி தகவல் தொழில்நுட்பம்
To: ippstheking@gmail.com


வன்னி தகவல் தொழில்நுட்பம்


இலவச புகைப்பட வடிவமைப்பு மென்பொருள்-Hornil StylePix

Posted: 24 Dec 2009 07:06 AM PST

புகைப்பட வடிவமைப்புக்களுக்கென பல மென்பொருட்கள் இன்றைய கணனியுகத்தில் குவிந்து காணப்படுகின்றன. சிலவற்றை கணனியில் நிறுவியும் சில மென்பொருட்கள் இணையவழியிலாகவும் காணப்படுகின்றன. அவ்வாறன பல மென்பொருட்கள் பற்றிய பல தகவல்களை நான் ஏற்கனவே எனது முன்னைய இடுகைகளில் தந்துள்ளேன். அத்தகைய ஒரு இலவச புகைப்பட வடிவமைக்கான ஒரு மென்பொருள் பற்றிய பதிவுதான் இது.

Hornil StylePix இது ஒரு இலவச புகைப்பட வடிவமைப்புக்கான ஒரு மென்பொருள். இந்த மென்பொருளானது பயனாளரால் மிக இலகுவான விதத்தில் கையாளக்கூடிய வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.(intuitive user interface) இந்த மென்பொருளானது கிட்டத்தட்ட Adobe Photoshop இன் செயற்பாடுகளையுடையதாகவும் மிக வேகமாகவும் வடிவமைப்பு செய்யக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது. இந்த மென்பொருளை உங்கள் கணையில் நிறுவியோ அல்லது USB Drive இல் சேமித்து எந்தவொரு கணணியிலும் பாவிக்ககூடிய விதத்திலும் என இரு வழிகளில் இதை பயன்படுத்தலாம்(Portable Apps).



இந்த மென்பொருளை உங்கள் கணனியில் நிறுவி பயன் பெறுங்கள்.

தரவிறக்க மற்றும் மென்பொருள் தொடர்பான இணையச்சுட்டி: Hornil StylePix


You are subscribed to email updates from வன்னி தகவல் தொழில்நுட்பம்
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://loversindia.in

No comments:

Post a Comment