Wednesday, February 17, 2010

Re: ♥ : கண்ணாம்பூச்சி ஆட்டம்

ஆஹா நல்லா இருக்கு பாரதி............

கதிர்

2010/2/17 bharathi vasan <pathiyam@gmail.com>
கண்ணாம்பூச்சி ஆட்டத்தில்
ஒவ்வொருமுறையும்
உன்னால் தோற்கடிக்கப்படுகிறேன்
நான்.
வெட்கப்படவில்லை...
வெல்லும் உன்
சந்தோசங்களைக்காட்டிலும்
வேறென்ன இருக்கிறது..
வேண்டுமென்றே
தோற்கும் எனக்கு.
 / பாரதிவாசன்

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment