Saturday, February 20, 2010

Re: ♥ : நண்பர்களே

மச்சி செம கேள்வி. 
சாரல் மழை பொழியும் இனிய மாலைபொழுதில் இருவர் கையிலும் தேனீர் கோப்பையுடன் காதலை வெளிபடுத்த வேண்டும்.
எப்படி இருக்கு.  உங்க பாரதிகிட்ட முயற்சி பண்னுக.

2010/2/20 Kathir <ktrn01d@gmail.com>
சரி எல்லாரும் அழாத குறையா கேக்குறீங்க அதனால நான் வந்துட்டேன் ...........

காதலை சொல்ல சரியான தருணம் எது?

கதிர்

2010/2/20 rakeshr <rk8ece@gmail.com>
மொக்கை..


2010/2/20 P.Vinoth kumar <vinuram@gmail.com>

அட யாராவது மொக்கை போடுங்கப்பா!!!

2010/2/20 kavitha tanam <kavi.tamil9999@gmail.com>

தல எல்லாரும் பிஸிய இருகாm

2010/2/20 rajan s <rajan.7605@gmail.com>
எங்கப்பா குழுமத்தில் யாரையும் காணோம்.  யாராவது இருந்த வந்து மொக்கை போடுங்க.

--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.



--
Rigards

M.Danalakshmi A ( Kavitha)
16.Mariyamman  Kovil Street
    Vannan  Kundu
        Ramnadu




--
Thanks and regards,
P.Vinothkumar.



--
இந்தியனாய் பிறந்தேன்.
இந்தியனாய்  இருப்பேன்.
இந்தியனாய்  இறப்பேன்.

ராஜன்.


--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment