Saturday, February 6, 2010

Re: ♥ : இதற்கு பெயரும் காதல் தான்.....

I Like this.Superb Keep it....

2010/2/6 m rajan <kmurajan@gmail.com>

இதற்கு பெயரும் காதல் தான்..... 
------------------------------------ 

அன்பே உனக்காக 
நான் 
நிறையவே இழந்திருக்கிறேன்... 
குறிப்பாக 
என் வாழ்க்கையை... 

நான் 
எனக்காக வாழவில்லை.. 
எனக்குள் வாழும் 
உனக்காக..... 

நான் சேமித்தவற்றில் 
மிக முக்கியமானவை.. 
நீ வெட்டி எறிந்த 
நாகதுண்டும் கூந்தல் முடியும்..... 

நான் உனக்காக 
பல கவிதைகள் எழுதி இருக்கிறேன். 
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வேடத்தில் நீ.... 

ஆனால் நீ எழுதும் 
ஒரே ஒரு கவிதையிலும் 
தியாகியாக நான்....  yours RAJAN

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com



--
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
With
Salaam & Duas
Raja Mohamed
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  
**~*~*~*~*~*~**~**~*~*~*~*~*~**

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment