Sunday, February 7, 2010

Re: ♥ : காதலுடன் காத்திருப்பேன்

அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!

உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
 
 
ஒவ்வொரு படத்திற்கும் பொருத்தமான தலைப்பு அல்லது கருத்து தெரிவிக்கவும்
 
இந்த படங்களில் உள்ள காட்சி உங்களுக்கு பிடித்து இருந்தாலும் பிடிகவிட்டலும் உங்கள் கருத்துகளை படங்களின் நம்பர் வைத்து தெரிவிக்கவும்.
 
1
 
2
 
 
3
 
 
4
 
 
5
 
 
6
 
 
7
 
 
 
8
 
 
 
 
9
 
 
10
 
 
 
11
 
 
12
 
 
13
 
 
 
14
 
 
 
15
 
 
 
16
 
 
 
17
 
 
 
19
 
 
 
 
20
 
 
 
21
 
 
 
22
 
 
 
 
23
 
 
 
24
 
 
 
 
25
 
 
 
 
26
 
 
 
 
27
 
 
 


 
2010/2/8 m rajan <kmurajan@gmail.com>
NICE

2010/2/8 m rajan <kmurajan@gmail.com>
காதலுடன் காத்திருப்பேன் அச்சிடுக மின்னஞ்சல்






 
எந்தனை ஆண்டுகள்
எந்தன் உயிர் உனை பார்த்தது

இத்தனை ஆண்டுகளில்
எத்தனை முகங்கள் இடை வந்தன
எத்தனை முகங்கள் கதை பேசின
அதில் சில அழகிகளும் உண்டு
சில அசிங்கங்களும் உண்டு

ஆனால்
என் இதயத்தில் உருவாய்
ஓர் ஓரத்தில் உயிர் தாங்கும் கருவாய்
நினைவுகளின் எச்சம் மட்டும்
விழுங்கி உயிர்திருக்கும் - நீ
நீ மட்டும் மறைவதே இல்லை
இல்லை... இல்லை....
நான் மறப்பதே இல்லை

உண்மையில் ஐந்தோ, ஆறோ,
நான் பேசிய வார்த்தைகள்
உன்னிடம்

ஆனால் கனவிலோ
கதையாகவும்
கவிதையாகவும் பேசியன
ஆயிரம் ஆயிரம்

இது நான் கொண்ட இனக்கவர்ச்சியல்ல
உன் மேல் கொண்ட மனக்கவர்ச்சி
இடைப்பட்ட ஆண்டுகளில் நீ
எதிர்பட்டது ஒரு முறை
அந்த ஒரு முறையில்
நான்
மறுமுறை பிறந்தேன்

சொல்லாமல் விட்டுவிட்டால்
செல்லாதே எனது காதல்

போதும் ...
காதலோடு காத்திருந்த காலம் போதும்
கவிதைகளோடு வாழ்ந்திருந்த காலம் போதும்

காதல் கவிதையே !
உன்னோடு வாழும் காலம் வேண்டும்
உன்னிடம் சொல்லிவிடலாம்
உன் காதலை அள்ளிவிடலாம் - என்று
அன்புடன் அருகில் வந்தேன்

ஆனால்
உன் அன்னிய பார்வையில் என் ஆயுளையே
முடித்துவிட்டாயடி பெண்ணே

ஆயினும்
ஆண்டுகள் பல ஆயினும்
என் உயிர் என்னை விட்டு போகினும்
உதிரும் ஒவ்வொரு துளி சாம்பலாக
காற்றில் கலந்து காத்திருப்பேன்
காதலுடன் காத்திருப்பேன்

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com



--
By

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment