Wednesday, February 17, 2010

Re: ♥ : காதலர் தினம்

பேரே கேட்டதுமே சந்தோசமாய் இருக்குல்லே கதிர்

2010/2/17 Kathir <ktrn01d@gmail.com>
ஆஹா தலைவா ............ உங்கள் பெயரின் முன்பாதியே என்னவளின் முழுப்பெயர்..........

கதிர்

2010/2/16 bharathi vasan <pathiyam@gmail.com>

பிப்ரவரி 14 ஐ
கொண்டாடிக்கொண்டிருக்கும்
காதலர்கள் நாம்.
உன் கணவனோடும் நீயும்
என் மனைவியோடு நானும்.
 / பாரதிவாசன்

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment