Thursday, February 18, 2010

Re: ♥ : காதலர் தினம்

நீயும் FEEL மச்சி பண்ணாத நான் இருக்கேன்...



2010/2/19 m rajan <kmurajan@gmail.com>
என்னப்பா இதுகதிரே லவ் சொல்ல பயம்டங்கான
எங்களுக்கு யார் தைரியம்   சொல்றது   

2010/2/19 aadam basha <aadamloves@gmail.com>
FEEL மச்சி பண்ணாத அதை என்னால தாங்க முடியாது...


2010/2/19 Kathir <ktrn01d@gmail.com>
வேண்டாம் நண்பா நான் பார்த்து கொள்கிறேன் ........ என் சோகம் என்னோடு தான்.......

கதிர்

2010/2/18 aadam basha <aadamloves@gmail.com>
கதிர் நான் வேண்ட Help பண்ணவ....
              ஒன்னும் பிரச்சனை இல்லை நான் போய் சொல்லிடுறேன்....



2010/2/18 Kathir <ktrn01d@gmail.com>
அவளை பார்த்தாலே வார்த்தை வர மாட்டேங்குது....... இந்த மாசத்திற்குள்ள சொல்லிடுவேன் ..........


கதிர்

2010/2/18 ganga raj <chithradigital@gmail.com>
barathi  innum ok  sollaliya kadhir

2010/2/18 Kathir <ktrn01d@gmail.com>
வழக்கம் போல தனியா தான் .........

கதிர்

2010/2/18 ganga raj <chithradigital@gmail.com>
நீங்க பிப்ரவரி 14 ஐ எப்படி
கொண்டாடினிங்க

2010/2/18 Kathir <ktrn01d@gmail.com>
ஐயோ அந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை நண்பா ............

கதிர்

2010/2/17 ganga raj <chithradigital@gmail.com>
பேரே கேட்டதுமே சந்தோசமாய் இருக்குல்லே கதிர்

2010/2/17 Kathir <ktrn01d@gmail.com>
ஆஹா தலைவா ............ உங்கள் பெயரின் முன்பாதியே என்னவளின் முழுப்பெயர்..........


கதிர்

2010/2/16 bharathi vasan <pathiyam@gmail.com>

பிப்ரவரி 14 ஐ
கொண்டாடிக்கொண்டிருக்கும்
காதலர்கள் நாம்.
உன் கணவனோடும் நீயும்
என் மனைவியோடு நானும்.
 / பாரதிவாசன்

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

--

--



--
ஆதம்
கல் தோன்றி மண் தோன்ற காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி, எங்கள் தமிழ் குடி.

--



--
ஆதம்
கல் தோன்றி மண் தோன்ற காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி, எங்கள் தமிழ் குடி.

--




--
ஆதம்
கல் தோன்றி மண் தோன்ற காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி, எங்கள் தமிழ் குடி.

--
KADHAL
kadhal@googlegroups.com
http://groups.google.com/group/kadhal
http://tamil2friends.com

No comments:

Post a Comment