Saturday, February 6, 2010

இது கோயம்புத்தூர் பற்றி முழு தகவலும்...


அன்பு நண்பர்களா வணக்கம், எனது மனைவி ஒரு வலைத்தளம் http://coimbatoremap.com தொடங்கி உள்ளார். இது கோயம்புத்தூர் பற்றி முழு தகவலும் கொண்டு வரும் முயரிசியாகும் . இதனை பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் ஜன 29th கோயம்புத்தூர் பதிப்பு எனது மனைவி பாற்றி பாராட்டி ஒரு article எழுதியது மற்றும் ALL INDIA ரேடியோ எனது மனைவியேன் கலந்தூரியடல் வரும் sunday (7th Feb-morning at 7 AM in "ilya பாரதம்" எனும் ப்ரோக்ராம் யில் ஒலிபரபப உள்ளது. இந்த தகவளி உங்களிடம் பாகிருந்து கொளுவதில் மகிழ்சி அடிகரன் , கோயம்புத்தூர் நண்பர்கள் இந்த முயரிசியல் http://coimbatoremap.com சேர்ந்து உதவ வேண்டுகேரன் நன்றி நண்பர்களா
--

இணைந்தோம்! உலகத் தமிழராய் / நாங்கள் இணைந்தோம்! / மானமே வாழ்வாய் நின்றோம்/ மலைகளை மோதி வென்றோம்/."
---------------------------------
கடல் கடந்தான் எங்கள் தமிழன் - அங்கும்
கற்பூர தீபம் கண்டான் இறைவன்
உடலுக்குப் பொருள் தேடி உள்ளத்தில் இறை நாடி
தமிழுக்கும் பணி செய்து தன்மானத்துடன் வாழ..

--
தமிழ் நண்பர்கள் Thamizh Friends
 
URL : http://groups-beta.google.com/group/Tamil2Friends
Email : Tamil2Friends@googlegroups.com
Tamil Font/Typing Help? : http://tamil2friends.com/node/21270
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment